கிழிந்த ஜீன்ஸில் காலை ஒய்யாரமாக தூக்கிய பூனம் பாஜ்வா – வேர்த்து போய் உத்து பார்க்கும் இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் கிழிந்த ஜீன்ஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மாடலிங் திரையில் இருந்த பூனம் பாஜ்வா சிறு வயதிலேயே தனது கேரியரை தொடங்கி விட்டார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் தான் அவருக்கு முதல் படம் அமைந்தது. அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்து தமிழிலும் கால் பதிக்க அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தமிழில் கிட்டத்தட்ட 10 படங்கள் வரை நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சில காலமாக ரசிகர்களின் கனவு நாயகியாகவும் வலம் வந்தார். இந்நிலையில் அவருக்கு 35 வயதான நிலையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். இப்பொழுது கிழிந்த ஜீன்ஸ் உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here