இனி யாரும் என்னை தொடர்பு கொள்ள முடியாது – பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வெளியிட்ட பதிவு!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

கண்ணன் போட்ட பதிவு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடரில் தற்போது தான் மூர்த்தி தனம் தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது.  இந்த குழந்தைக்கு விரைவில் பெயர் சூட்டு விழா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தாரால் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி போட்டோ பதிவிட்டு வித்தியாசமான கேப்ஷனை போடுவார். அந்த வகையில், சமீபத்தில் தான் எங்கோ ஒரு மலை பாங்கான பகுதிக்கு சென்று, ஒரு நீரோடையின் நடுவில் நின்ற படி போஸ் கொடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த நிலையில்,  தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் தான் இருப்பதாக “Not reachable” என அதன் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here