SSC CGL, CHSL தேர்வர்களே., உங்களுக்கான பிரத்தேயகமாக வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0
SSC CGL, CHSL தேர்வர்களே., உங்களுக்கான பிரத்தேயகமாக வெளியான சூப்பர் அறிவிப்பு!!
SSC CGL, CHSL தேர்வர்களே., உங்களுக்கான பிரத்தேயகமாக வெளியான சூப்பர் அறிவிப்பு!!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை SSC தேர்வாணையம் ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான CGL (Combined Graduate Level) மற்றும் CHSL (Combined Higher Secondary Level) போட்டித்தேர்வுகளை அறிவித்துள்ளனர். இந்த போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களில் பலரும் சிறந்த பயிற்சி வகுப்புகளுக்கு சென்றவர்கள் தான்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் மிகவும் பிரபலமான “ExamsDaily” பயிற்சி நிறுவனம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறைகளில் தமிழகத்தை சேர்ந்த பலரும் பணிபுரிய வேண்டும் என மிகக் குறைந்த கட்டணத்தில் சிறப்பு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளனர். ரூ.6,000 மட்டுமே கட்டணமாக செலுத்தி SSC தேர்வாணையம் அறிவிக்கும் CGL, CHSL மற்றும் MTS போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி பெறலாம்.

கூடுதலாக ரூ.3,000 மதிப்புள்ள புக் மெட்டீரியல் முற்றிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து மத்திய அரசு துறைகளில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் 81012 34234 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது வாட்சப் மூலமோ முன்பதிவு செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here