அச்சச்சோ.., இந்த அளவுக்கு காட்டுறது தப்பு.., இளசுகளுக்கு வலைவிரிக்கும் கிரண்!!!

0

தென்னிந்திய சினிமாவில் 90s kids களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக களமிறங்கிய இவர் ‘ஜெமினி’ திரைப்படத்தில் நடித்து கோலிவுட் திரைக்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் புகழின் உச்சிக்கு சென்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் பிறகு ஒரு கட்டத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை இழந்த இவர் சோசியல் மீடியாவில் தனது கட்டழகு மேனியை கியூட்டாக காட்டி ரசிகர்களை கவர தொடங்கினார். மேலும் இவர் ஷேர் செய்யும் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் விதவிதமாக கிளாமர் காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளையும், கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here