யோவ் மாமா.., எனக்கு முதலிரவு வேணும்.., உனக்கு மட்டும் என்ன?? குணசேகரனை சீண்டும் கரிகாலன்!!!

0
யோவ் மாமா.., எனக்கு முதலிரவு வேணும்.., உனக்கு மட்டும் என்ன?? குணசேகரனை சீண்டும் கரிகாலன்!!!
யோவ் மாமா.., எனக்கு முதலிரவு வேணும்.., உனக்கு மட்டும் என்ன?? குணசேகரனை சீண்டும் கரிகாலன்!!!

எதிர்நீச்சல் சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தனை நாள் வீட்டுப் பெண்களை மட்டம் தட்டி பேசிய குணசேகரனுக்கு இப்போது அடி மேல் அடி விழ ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் ஆடிட்டர், குணசேகரனிடம் எப்படியாவது உங்க மருமகள் பெயரில் உள்ள சொத்தை உங்க பெயருக்கு மாற்றி விடுங்கள். இல்லைன்னா பெரிய சிக்கல் ஆயிடும் என எச்சரிக்கிறார். இதனால் குணசேகரன் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஆதிரை, கரிகாலனுக்கு சாப்பாடு பரிமாறுகிறார் நந்தினி. அப்போது கரிகாலன் எல்லா ரெடி பண்ணியாச்சா என்று கேட்க நந்தினி என்ன உனக்கு ரெடி பண்ணனும் என்கிறார். இதற்கு கரிகாலன் ஃபர்ஸ்ட் நைட் தான். வேற என்ன என்று நந்தினியிடம் சொல்ல அதெல்லாம் உனக்கு ஒன்னும் கிடையாது என்று சத்தம் போடுகிறார். இதைக் கேட்ட கரிகாலன் கோபத்தில் குணசேகரனிடம் யோவ் மாமா எனக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்லைன்னு சொல்றாங்க. நீ மட்டும் நிம்மதியா தூங்குறியா என சத்தம் போடுகிறார்.

எதிர்ப்பு கிளம்பிய லியோ பட பாடல் செய்த புதிய ரெகார்ட்.., கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

இன்னொரு பக்கம் ஞானத்தின் மகள் ஐஷு வீட்டில் உள்ளவர்களிடம் இனி நான் கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேன் என்று சொல்கிறார். உடனே குணசேகரன் ஏன் வீட்டு பிள்ளை கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சா எனக்கு என்ன மரியாதை என்கிறார். இதற்கு ஐஷு என்னோட அப்பாவ ஸ்கூல் பீஸ் கட்ட சொல்லுங்க. இல்லைனா நா கவர்மெண்ட் ஸ்கூலில் தான் படிப்பேன் என குணசேகரனின் பேச்சுக்கு பதில் கூறுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here