மீண்டும் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணியா? ECB அறிவிப்பு – இந்திய அணி செய்யப்போவது என்ன?

0
மீண்டும் பட்லர் தலைமையில் இங்கிலாந்து  அணியா? ECB அறிவிப்பு - இந்திய அணி செய்யப்போவது என்ன?
மீண்டும் பட்லர் தலைமையில் இங்கிலாந்து  அணியா? ECB அறிவிப்பு - இந்திய அணி செய்யப்போவது என்ன?

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள T20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் முக்கிய வீரரான ஜேசன் ராய் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடம்பிடித்துள்ள முக்கிய வீரர்கள்!

T20 ஓவர் உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த T20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.  இதில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி உட்பட இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்த T20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோன்ஸ் ராய் முதன் முதலாக T20 உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளார். அதே சமயத்தில் அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜேசன் ராய் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த அணியில் பல இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்து அறிவித்துள்ள அணி தற்போது பலமாக இருப்பதால் அதனை உலக கோப்பை தொடரில் இந்திய அணி எப்படி சமாளிக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

T20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு :

ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here