மெரூன் நிற குல்லாவில் உல்லாசமாய் போஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா – வழிந்த ரசிகைகள்!

0
நான் இந்த மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன் - பளிச்சென்று போட்டுடைத்த விஜய் தேவரகொண்டா!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பல ரசிகைகளின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

விஜய்யின் வினோத போட்டோ:

தெலுங்கு திரையுலகத்தில்  பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.  இவர் நடிப்பில் உருவான, கீதா கோவிந்தம் படம் பல ரசிகர்களின் கனவு படமாக மாறியது.  இன்ஸ்டா பக்கத்தில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட நபர்களில் இவரும் ஒருவர்.

சமீபத்தில், இவர் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது.  இமோஞ்சி  போஸில் இவர் எடுத்துள்ள  புகைப்படம் இணையத்தில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் உங்கள் தொப்பியும் உங்கள் லுக்கும் எங்களை நிம்மதியாக உறங்க விடவில்லை என்று கமெண்ட் அடித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here