இது என்ன எலான் மஸ்க்கு வந்த சோதனை.., சொத்து மதிப்பை இழந்ததால் கிடைத்த கின்னஸ் சாதனை!!!

0
இது என்ன எலான் மஸ்க்கு வந்த சோதனை.., சொத்து மதிப்பை இழந்ததால் கிடைத்த கின்னஸ் சாதனை!!!
இது என்ன எலான் மஸ்க்கு வந்த சோதனை.., சொத்து மதிப்பை இழந்ததால் கிடைத்த கின்னஸ் சாதனை!!!

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற உலகின் எட்டு முன்னணி நிறுவனங்களுக்கு நிறுவனராக இருப்பவர் தான் தொழிலதிபர் எலான் மஸ்க். இவரது நிறுவனம் ராக்கெட்டை வடிவமைத்ததால் “FAI Gold Space” என்ற விருதையும் பெற்றுள்ளார். இப்படியாக உலக பணக்காரர்களில் மிகப்பெரிய கோடீஸ்வரனாக திகழ்ந்து வருகிறார் எலான் மஸ்க்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து எலான் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டர் சமூக வலைதளத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். தற்போது உலக தொழில்நுட்ப வளர்ச்சியில் மந்த நிலை நிலவுவதால் பொருளாதாரத்தில் சரிந்து வருவதால் ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர்களை குறைத்தல், பணி நேரங்களை அதிகப்படுத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டார்.

அஜித் படத்தால் நேர்ந்த உயிரிழப்பு.., சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!!

ஆனால் தற்போது 2021ம் ஆண்டு நவம்பரில் இருந்து சுமார் 183 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்த “எலான் மஸ்க்” தற்போது வரலாறு காணாத சொத்து மதிப்பை இழந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதனால் சரிவில் இருந்து மீள என்ன நடவடிக்கை மேற்கொள்ள உள்ளாரோ? என பணியாளர்கள் வேதனையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here