அஜித் படத்தால் நேர்ந்த உயிரிழப்பு.., சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!!

0
அஜித் படத்தால் நேர்ந்த உயிரிழப்பு.., சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!!
அஜித் படத்தால் நேர்ந்த உயிரிழப்பு.., சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!!

தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரேநாளில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் பிளக்ஸ் ,பேனர் மற்றும் கட்டவுட் என அமர்களப்படுத்தி வருகின்றனர். மேலும் படத்தை பார்ப்பதற்கு திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் துணிவு படம் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் ஒருவர் ரோட்டில் நின்ற லாரியின் மீது ஏறி ஆடியிருந்திருக்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்ததில் அவரின் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(11.01.2023) – முழு விவரம் உள்ளே!!

அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரணை செய்த போதுஉயிரிழந்த ரசிகர் சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவைச் சேர்ந்த பரத்குமார் (19) என தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு தற்போது அஜித் ரசிகர்களுடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here