இனி வாட்சப் மூலம் நேரடியாக மின் கட்டணம் செலுத்தலாம்., மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!!!

0
இனி வாட்சப் மூலம் நேரடியாக மின் கட்டணம் செலுத்தலாம்., மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!!!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால் நடைபாதை கடைகளிலும் கூட UPI அட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை ஆன்லைன் மூலமாகவும் மத்திய மாநில அரசுகள் வசூல் செய்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் மின் கட்டணங்களை ஆன்லைனில் கட்ட இருப்பவர்கள் மின்வாரிய தளத்திற்கு சென்று இணைப்பு எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்பிய பிறகே UPI மூலம் பணம் செலுத்த முடியும். இதற்கான கால நேரத்தை மிகவும் துரிதப்படுத்தும் விதமாக வாட்சப் மூலம் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வசதியை மத்திய பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

ஐயோ.., திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?.., சொல்லும் போதே தலை சுத்துதே!!

அதன்படி நுகர்வோர்கள் வாட்சப்பில் 07552551222 என்ற எண்ணுக்கு செய்தி அனுப்ப வேண்டும். அதில் தெரிவிக்கப்படும் ஒவ்வொரு படிநிலைகளையும் மேற்கொண்டு ஒரு முறை ஆக்டிவேசன் செய்தால் போதும். பின்னர் மின் கட்டணத்திற்கான அறிவிப்புகள் காட்டப்படும். அதை கிளிக் செய்து ஆன்லைனில் மின் கட்டணத்தை நேரடியாக செலுத்தலாம். இதற்கு Gupshup.io என்கிற தளத்துடன் மின்வாரியம் இணைந்து இந்த வசதியை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here