சற்றுமுன் சென்னையில் நில அதிர்வு!!!

0
சற்றுமுன் சென்னையில் நில அதிர்வு!!!
சற்றுமுன் சென்னையில் நில அதிர்வு!!!

உலகத்தில் நடக்கிற பல மாற்றங்களால பருவநிலை மாற்றங்கள் நடக்கும்னு பல சைன்டிஸ்ட்கள் எச்சரிக்கை கொடுத்துட்டே தான் இருகாங்க. அந்த வரிசையில சென்னையில் இன்னைக்கு ஆகஸ்ட் 24 பல இடங்களில் லேசான நில அதிர்வ உணர்ந்ததா மக்கள் சொல்றாங்க. பெசன்ட் நகர், ஆழ்வார் பேட்டை போன்ற இடங்களில் நில அதிர்வு இருந்ததா மக்கள் சொல்லிருக்காங்க, இதுபோல பல இடங்கள்ள நிலா அதிர்வு இருந்ததுனு மக்கள் சொல்லிருக்காங்க,

சென்னை நில அதிர்வின் வீடியோ விளக்கம்..

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுபோல அந்தந்த நகரில் உள்ள மக்கள் லேசான நில அதிர்வு அதிர்வு உணர்ந்தோம்னு சொல்லி இருக்காங்க. இதேபோல கிரீன்லேண்ட்ல ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 16 வரை மூன்று நாள் 7 மில்லியன் டன் மழை பெய்தது. இங்கே இருந்த பனிக்கட்டிகள் வழக்கத்தைவிட 7 மடங்கு உருகியது. இதுவே ஒரு பெரிய எச்சரிக்கை என்று சயின்டிஸ்ட் சொன்னாங்க. இந்த நிலையில் இந்த நில அதிர்வு நிகழ்வு நடந்து இருக்கே இதை தடுக்க வழிமுறைகள் இருக்குமா எப்படி தடுக்கநும் இதற்கு வழிமுறைகள் கிடைக்குமானு வெயிட் பண்ணி பார்ப்போம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here