கே. டி ராகவனின் காமலீலை வீடியோ!!!

0
கே. டி ராகவனின் காமலீலை வீடியோ!!!
கே. டி ராகவனின் காமலீலை வீடியோ!!!

தமிழக பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி. ராகவன் ராஜினாமா செய்கிறார். ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருப்பதாகவும் சொல்லி இருக்காரு, இத அவரோட ட்விட்டர் பக்கத்துல ஷேர் பன்னிருக்காரு. அந்த ட்விட்ல தமிழக மக்களுக்கும், கட்சிக்கும் நான் யார் என்று தெரியும், 30 வருடமாக எந்த ஒரு பலனும் எதிர்பாராமல் கட்சில மற்றும் மக்கள் பணிலயும் பணியாற்றி வருகிறேன்.

பாஜக பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் வீடியோ…

இன்று காலை சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளிவந்தது அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியீட்டிற்க்காங்க, இதனால் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெற்று இந்த முடிவை எடுக்கும் என்று தேசியக் கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். இதை சட்டப்படி சந்திப்பேன் தர்மம் வெல்லும் என்ற கே.டி. ராகவன் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here