எம்புட்டு அழகு – துல்கர் சல்மான் மனைவியை பார்த்து வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

0

துல்கர் சல்மான் மனைவியின் லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பார்த்து தற்போது உள்ள முன்னணி நடிகையருக்கே சவால் விடுவாங்க போல என ரசிகர்கள் வாயைப் பிளந்து வருகின்றனர்.

துல்கர் சல்மான் மனைவி:

தமிழில் மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தின் மூலம் அறிமுகமானவர் துல்கர் சல்மான். அந்தப்படம் அவருக்கு வெற்றி அடைந்தது. அதன் பிறகு ஓரிரு தமிழ் படங்களில் அவர் நடித்தாலும் பெரிதளவில் பேசப்படவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு கமர்சியல் ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என நடத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் மீண்டும் இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தனது குழந்தையின் 3வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய இவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதில் அவரது மனைவி அமல் சுபியா அழகைப் பார்த்து தற்போது இருக்கும் முன்னணி நடிகையருக்கே சவால் விடுவாங்க போல என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here