கடற்கரையில் கண்டதையும் காட்டும் திவ்யபாரதி – ஜூம் செய்து ரசிக்கும் இளசுகள்!!

0
இப்படி ஒரு கவர்ச்சி அரபிக் குத்த யாரும் பார்த்துக்க மாட்டாங்க - மாலத்தீவில் ரசிகர்களை உசுப்பேற்றிய பேச்சிலர் நாயகி!
இப்படி ஒரு கவர்ச்சி அரபிக் குத்த யாரும் பார்த்துக்க மாட்டாங்க - மாலத்தீவில் ரசிகர்களை உசுப்பேற்றிய பேச்சிலர் நாயகி!

பேச்சிலர் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடத்தில் பிரபலமான திவ்யபாரதி தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் தான் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

இந்தியாவில் அனைத்து விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ் – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

ஆரம்பத்தில் அவர் சில ஷார்ட் பிலிம்களில் நடித்திருந்தார். இப்பொழுது பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு முன்பைவிட கிளாமரில் குதிக்க ஆரம்பித்து விட்டார். பேச்சிலர் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு கூட அந்த அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை.

கடற்கரையில் கண்டதையும் காட்டும் திவ்யபாரதி - ஜூம் செய்து ரசிக்கும் இளசுகள்!!
கடற்கரையில் கண்டதையும் காட்டும் திவ்யபாரதி – ஜூம் செய்து ரசிக்கும் இளசுகள்!!

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்கள் பிகினி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார். இப்பொழுது கடற்கரையில் அரைகுறை ஆடையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது. படவாய்ப்புக்காக இப்பொழுது முழு நேர கவர்ச்சி நடிகையாக களமிறங்கி விட்டார் திவ்யபாரதி.

கடற்கரையில் கண்டதையும் காட்டும் திவ்யபாரதி - ஜூம் செய்து ரசிக்கும் இளசுகள்!!
கடற்கரையில் கண்டதையும் காட்டும் திவ்யபாரதி – ஜூம் செய்து ரசிக்கும் இளசுகள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here