சும்மா மொழுமொழுனு ஊத்துக்குடி வெண்ணெய் மாதிரி இருக்கீங்க தர்ஷா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!

0

தமிழில் வெளியான ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தில் நடித்த பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. கோயம்புத்தூரில் இருந்து நடிக்கும் ஆசையில் சென்னை வந்தவருக்கு அவ்வளவு எளிதில் வாய்ப்புகள் கிடைத்திட வில்லை.

ஆரம்பத்தில் முள்ளும் மலரும் என்று சீரியலில் நாயகியாக நடித்திருந்தார். அப்போது அவரை யாருக்குமே அடையாளம் தெரிந்திருக்க வில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவருக்கு பேரும் புகழும் கிட்டியது.

அடுத்ததாக தான் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது அடுத்த பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டுள்ளார். இதற்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நாளுக்கு நாள் க்யூட் ஆகிட்டே போறீங்க என்ற ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here