ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் தனுசின் மூத்த மகன் யாத்ரா – இயக்குனர் யாருன்னு பார்த்த அசந்து போயிருவீங்க!!

0
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் தனுசின் மூத்த மகன் யாத்ரா - இயக்குனர் யாருன்னு பார்த்த அசந்து போயிருவீங்க!!
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் தனுசின் மூத்த மகன் யாத்ரா - இயக்குனர் யாருன்னு பார்த்த அசந்து போயிருவீங்க!!

நடிகர் தனுஷ் மூத்த மகன் யாத்ரா, விரைவில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், அவரது அம்மா ஐஸ்வர்யாவே அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஹீரோவாகும் தனுஷ் மகன் :

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த, மாறன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை. விரைவில் இவர் நடிப்பில் உருவாகிவரும் திருச்சிற்றம்பலம் படமும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷ் மனைவியுடனான பிரிவுக்குப் பிறகு, தொடர்ந்து தன் மகன்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.


இதனை தொடர்ந்து, ஐஸ்வர்யாவும் தன் மகன்களுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார். இந்நிலையில், நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா விரைவில் ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை அவரது அம்மா ஐஸ்வர்யாவே இயக்க உள்ளதாகவும் பேசப்படுகிறது. இதுகுறித்த, அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here