ரொம்ப நல்ல டிரஸ்ஸா இருக்கே.. பிராவுடன் ஹாய்யாக பொது இடத்தில் போஸ் கொடுத்த அமலா பால்!!

0
ஆத்தாடி.. என்ன ஸ்டைலா இருக்காங்க - ஜிகுஜிகு உடையில் கும்மென போஸ் கொடுத்த நடிகை அமலா பால்!

சினிமா உலகில் சர்ச்சை நடிகையாக திகழ்பவர் நடிகை அமலா பால். இவரின் முதல் படமான ‘சிந்து சமவெளி’ படம் தொடங்கி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருபவர் இவர். இவர் ஆடையில்லாமல் நடித்த ஆடை படம் இவரின் மார்க்கெட்டை கோலிவுட்டில் முற்றிலும் சரித்தது.

திரை உலகு தாண்டி இவரின் சொந்த வாழ்க்கையும் பல சர்ச்சைகளை சந்தித்தது தான். இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். சமீபத்தில் தான் நடிகை அமலா பால் தனக்கு ஐக்கிய அமீரக அரசின் கோல்டன் விசா கிடைத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

திரைப்பட வாய்ப்புகள் இல்லையென்றாலும், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். தற்போது இவரின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here