இடுப்பு வளைவை விட இந்த வளைவு மோசமா இருக்கே அதுல்யா ரவி – பார்த்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவியின் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

‘காதல் கண் கட்டுதே’ படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் அதுல்யா ரவி. பல ஷார்ட் பிலிம்களில் நடித்ததன் மூலம் தான் வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

இப்பொழுது அடுத்தடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

முருங்கை சிப்ஸ் திரைப்படத்தில் அவரது கவர்ச்சி சர்ச்சையை தான் ஏற்படுத்தியது. இப்படி இருக்க இப்பொழுது அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here