தமிழில் முன்னணி அனிகா சுரேந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிகா சுரேந்தர்
தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அனிகா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது இணையத்தையே கலக்கி வருகிறார்.
மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். மேலும் பார்க்க நயன்தாரா போலவே காட்சியளிப்பதால் குட்டி நயன்தாரா என்றும் அழைக்கப்படுகிறார்.
இப்பொழுது அவரது புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலான வண்ணம் தான் உள்ளது. அப்படி இருக்க இப்பொழுது ஒரு புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்