அதிரடியாக 5 மொழிகளில் வெளியான பீஸ்ட் போஸ்டர் – தளபதி தோரணையில் மிரண்டு போன ரசிகர்கள்!!

0
அதிரடியாக 5 மொழிகளில் வெளியான பீஸ்ட் போஸ்டர் - தளபதி தோரணையில் மிரண்டு போன ரசிகர்கள்!!
அதிரடியாக 5 மொழிகளில் வெளியான பீஸ்ட் போஸ்டர் - தளபதி தோரணையில் மிரண்டு போன ரசிகர்கள்!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, பீஸ்ட் படத்தின் ஐந்து மொழிகளுக்கான போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யக்கூடாத காரியத்தை செய்த நடிகை சமந்தா.., ஆதாரத்துடன் வெளியான வீடியோ!

போஸ்டர் வைரல் :

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிரடியாக 5 மொழிகளில் வெளியான பீஸ்ட் போஸ்டர் - தளபதி தோரணையில் மிரண்டு போன ரசிகர்கள்!!
அதிரடியாக 5 மொழிகளில் வெளியான பீஸ்ட் போஸ்டர் – தளபதி தோரணையில் மிரண்டு போன ரசிகர்கள்!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் பீஸ்ட் என்ற டைட்டிலுடன் ரிலீஸாகும் இந்த படம், ஹிந்தியில் மட்டும் “ரா” என்ற டைட்டிலில் வெளியாக உள்ளது. இந்த ஐந்து மொழிகளுக்கான போஸ்டரும் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர்களின் பின்னணயில் அமைத்துள்ள மால் செட்டிங் ரசிகர்களை வியக்க செய்துள்ளது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here