ஆளில்லா ஆத்தங்கரை.. அதுக்கு இப்ப என்னாங்கிற.. தோட்டத்தில் குத்தாட்டம் போட்ட அன்பே வா சீரியல் பூமிகா!!

0

அன்பே வா சீரியல் தொடரில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் டெல்னா. இவரின் சொந்த ஊர் கேரளா. ஆனால் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் தான். குரங்கு பொம்மை, விடியும் வரை பேசு ஆகிய தமிழ் படங்களில் டெல்னா நாயகியாக நடித்து இருப்பார்.

இருப்பினும் இவருக்கான அங்கீகாரம் வெள்ளித்திரையில் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரையில் குதித்தார். அங்குதான் தன் திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. TRPயிலும் இந்த சீரியல் நல்ல இடத்தை பெற்று வருகிறது.

சோசியல் மீடியா விரும்பியான இவர் தொடர்ந்து புகைப்படம், ரீல்ஸ் என பதிவிட்டு வருகிறார். தற்போது லேட்டஸ்ட் ஆக பிரபு தேவாவின் வாடி வாடி நாட்டுக்கட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here