இடுப்பு மடிப்பை காட்டி வைக்க கூட இடத்தில் கை வைத்து போஸ் கொடுத்த காவியா – புகைப்படத்தை பார்க்க கியூவில் நிற்கும் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் காவியா இடுப்பு மடிப்பை காட்டியவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

சின்னத்திரை நடிகையான காவியா பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். குட்டி நயன்தாரா என்று பெயரும் வாங்கினார். அடுத்ததாக முல்லை காப்பாத்திரத்தில் நடிக்க இவருக்கு அழைப்பு வர தைரியமாக களமிறங்கினார்.

kaviya

நிறைய எதிர்ப்புகள் வந்தாலும் அதனை பொறுமையாக கையாண்டார். இந்நிலையில் தான் இன்ஸ்டாவில் கலக்கி வருகிறார். ரீல்ஸ், போட்டோஷூட் என தூள் கிளப்பி வருகிறார். இப்பொழுது அவர் இடுப்பு மடிப்பை காட்டியவாறு அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here