தொடர்ந்து மோசமாகும் நிலைமை., ஆபத்தின் விளிம்பில் மக்கள்! டெல்லியில் அதிகரிக்கும் பரபரப்பு!!

0
தொடர்ந்து மோசமாகும் நிலைமை., ஆபத்தின் விளிம்பில் மக்கள்! டெல்லியில் அதிகரிக்கும் பரபரப்பு!!
தொடர்ந்து மோசமாகும் நிலைமை., ஆபத்தின் விளிம்பில் மக்கள்! டெல்லியில் அதிகரிக்கும் பரபரப்பு!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், தேசிய காற்று தர ஆணையத்தின் கணக்கிட்டு படி AQI ன் அளவு 321 ஆக இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமாகும் நிலை:

நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில் ஏற்படும் இந்த நிலையை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு, பட்டாசு வெடிக்க அரசு தடை விதித்திருந்தது. இதுபோன்ற, அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும், காற்று மாசு இதுவரை கட்டுக்குள் வரவில்லை. இதனால் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், நேற்று காற்று மாசு இயல்பு நிலைக்கு திரும்பியதால் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 339 ஆகவும், திங்கட்கிழமையான நேற்று 354 ஆகவும் காற்று தர குறியீடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 24 மணி நேர நிலவரப்படி, காற்றின் தர குறியீடு(AQI ) 321 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஹோட்டல்களில் சிசிடிவி கேமரா.., சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு!!

என்னதான் இந்த எண்ணிக்கை குறைந்தாலும், காற்று மாசு இன்னும் மோசமான நிலையில் தான் இருக்கிறது. ஏனெனில் 300 முதல் 400 வரை தரக்குறியீடு கொடுக்கப்பட்டால் அளவு இன்னும் அதித ஆபத்தில் இருப்பதாக அர்த்தம். தொடர்ந்து இங்கு காற்று மாசு அதிகரித்து வருவதால் இங்குள்ள மக்களின் உடல்நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here