தெய்வமகள் சீரியலில் நடித்த காயத்ரியா இது?? இளம் வயதில் எப்படி இருக்காங்க பாருங்களே!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாக வந்த தெய்வமகள் சீரியலில் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேகா. இவரின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வருகிறது.

தெய்வமகள் காயத்ரி

தெய்வமகள் சீரியல் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. பிரகாஷ், சத்யா, காயத்ரி என அனைவரும் மக்கள் மத்தியில் இடம் பிடித்தனர். அதிலும் காயத்ரி தான் தனது வில்லத்தனத்தால் பலரையும் அதிரவைத்தார்.

அவரின் பேச்சு நடை தோரணை என அனைத்தும் ரசிகர்களை வியக்க வைத்தது. பிரகாஷை வாழ விட கூடாது என்பதற்காக பல சதி வேலைகளை செய்தார். குழந்தையையே கொல்லும் அளவிற்கு சென்றார் காயத்ரி.

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் பேருந்து அறிமுகம்.. இரண்டே நிமிடத்தில் ரீசார்ஜ் செய்து பயணிக்கலாம்!!!

சீரியலில் என்ன தான் அவர் வில்லியாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்பவே சாஃப்ட்டாம். தற்போது விஜய் டிவியில் தமிழும், சரஸ்வதியும் சீரியலில் வில்லியாக களமிறங்கியுள்ளார்.

பலரும் இந்த சீரியலுக்காக பல எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் காயத்ரியின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி இருந்தவரா?? இப்படி ஆகி விட்டார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here