Tuesday, July 27, 2021

இந்தியாவில் இரண்டாம் அலை தாக்கம்…! கடந்த 24 மணி நேரத்தில் 930 பேர் உயிரிழப்பு!!!

Must Read

கொரோனா என்னும் பெருந்தொற்று மக்களை தாக்கி பல உயிர்களை பலி வாங்கி வருகிறது. மேலும் பல பேர் அதன் தாக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் அந்த பரவல் மெல்ல மெல்ல  குறைந்து வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேர நிலவரப்படி  930 பேர் தங்களின் உயிரை பறி கொடுத்து உள்ளனர்.

கொரோனா தோற்று நாடு எங்கும் பரவி மக்களை மீளா  துயரத்திற்கு ஆளாகி உள்ளது. மேலும் அது பல வித பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதிலிருந்து மக்கள் காப்பாற்ற பேராயுதமாக விளங்குவது தடுப்பூசிகள் மட்டுமே. தற்போது தடுப்பூசி போடும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கொடிய வைரஸ் சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, புதிதாக 43,733 பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அந்த வகையில் மொத்த தொற்று பாதிப்பு 3,06,63,665-ஆக உள்ளது. மேலும் 47,240 அந்த தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,97,99,534ஆக உள்ளது. மேலும் ஒரே நாளில் 930பேர் உயிர் இழந்து உள்ளனர். இதன் அடிப்படையில் இது வரை இந்த தொற்றுக்கு பலியானவர்களின்  எண்ணிக்கை 4,04,211ஆக  உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குக் வித் கோமாளி கனி.. ரசிகர்கள் வாழ்த்து!!!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் கனி. இவர் தன்னுடைய மகளின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டி உள்ளார்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -