லைட்டா கண்ணு தெரியாது … பிரம்ம ரகசியத்தை வெளியிட்டார் டிடி …! கண்ணாடியுடன் வைரல் புகைப்படம் !!!

0

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி அவர்கள். சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் அவர் தனது புகைப்படங்களை வெளியிடுவதை தவறுவதில்லை. இந்நிலையில் கண் கண்ணாடியுடன் அழகான சிரிப்போடு ஒரு புகைப்படத்தை தற்போது அப்டேட் செய்து உள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

லைட்டா கண்ணு தெரியாது:

விஜய் டிவி என்றாலே டிடி, டிடி என்றாலே விஜய் டிவி என்ற அளவில் அந்த தொலைக்காட்சியோடு பின்னிப்பிணைத்தவர் தான் டிடி அவர்கள். இவர் தொகுத்து வழங்கும் அழகை சொல்லிக்கொண்டே இருக்கலாம். மேலும் இவரது தமிழும் அந்த அளவிற்கு சிறப்பு பெற்றது. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அந்த காலகட்டத்தில் மற்ற தொலைக்காட்சிக்கு  சவால் விடும் வகையில் அமைய பெற்றிருக்கும். இவரது ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி புகழின் உச்சி தான்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த டிடி, தற்போது அழகான ஆரஞ்சு உடையில் மழலை சிரிப்புடன் கண்ணை விட பெரிதாக உள்ள கண்ணாடியுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக அவர் சில வாக்கியங்களையும் குறிப்பிட்டு உள்ளார். அவை “சும்மா சிரிச்ச மாரி ஒரு போட்டோ… லைட்டா கண்ணு தெரியாது ” தற்போது இந்த புகைப்படமும் மற்றும் கேப்ஷன் இளைஞர்களிடம் வைரல் ஆகி வருகிறது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here