அழகில் தெறிக்க விட்ட பாரதி கண்ணம்மா வெண்பா… – என்ன அழகா இருக்காங்க பாருங்கய்யா …! பாத்துக்கிட்டே இருக்கலாம் போல !!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கி கொண்டிருக்கும்.வெண்பாவின் நடிப்பிற்கு தனி ரசிகர்கள் உள்ளனர் என்றால் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி பிரியர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில்  அவர் ஒரு கையில்  ரப்பர் பேண்ட் அதே வடிவில் தலையில் ரீத்து என ஒரு குழந்தை மாதிரி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அழகில் தெறிக்க விட்ட ப்பிரினா:

வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஃபரினா. தனது வில்லத்தனத்தால் அந்த சீரியல் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். பாரதியை எப்படியாவது திருமணம்  செய்ய வேண்டும் என்று இவள் போடும் திட்டங்கள் அப்ப அப்ப முடியவில்லை.  வில்லியின் செயல் மக்களிடம் எரிச்சல் மற்றும் கடுப்பு தரும் வகையில் இருக்கும் இந்த வில்லியை பார்த்தாலே அவரின் அழகில் மயங்கி தான் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு அவரது உடல் அமைப்பு மற்றும் உடையலங்காரம் அமையும்.

தனது பல்வேறு புகைப்படங்களை சமூக தளங்களில் வெளியிட்டு வரும் நம்ம வில்லி அவர்கள் அவற்றில் அழகு தழும்பும் புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி நிறைந்த  புகைப்படங்களும் அடங்கும். அந்த புகைப்படங்கள் அவரின் ரசிகர்களால் ரசிக்கப்பட்டும் விமர்ச்சிக்கப்பட்டும் வருகின்றனர். இதையடுத்து அவரின் இந்த புகைப்படம் வேறு விதத்தில் அமைந்து அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here