பத்திக்கிட்டு எரியும் சர்ச்சை., கூலாய் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இமான்., வாயடைத்து போன இணையவாசிகள்!!

0

கோலிவுட் திரையில் எக்கசக்க படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் தான் டி. இமான். அதிலும் சிவகார்த்திகேயனின் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்திற்கு இசை அமைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுருந்தார். இப்படி இருக்கையில் இவரது முதல் மனைவி விவாகரத்து விஷயத்தில் சிவகார்த்திகேயனுக்கு தொடர்பு இருக்கிறது என கூறியிருந்தார்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த செய்தி இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்நிலையில் இமான் தனது ரசிகர்களுக்கு ஒரு மாஸான குட் நியூஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது பார்த்திபன் இயக்கும் அடுத்த படத்திற்கு பின்னணி மற்றும் 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளாராம். இந்த குட் நியூஸை கேட்ட ரசிகர்கள் குஷியில் குதித்துள்ளனர்.

அக்ஷயாவுக்காக விஷ்ணுவிடம் மல்லுக்கு நிற்கும் நிக்சன்., பரபரப்பின் உச்சத்தில் பிக்பாஸ் வீடு., நியூ ப்ரோமோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here