IPL 2023: , CSK, RCB-ல் காயம் காரணமாக விலகிய நட்சத்திரங்கள்…, மாற்று வீரர்களை அறிவித்த நிர்வாகங்கள்!!

0
IPL 2023: , CSK, RCB-ல் காயம் காரணமாக விலகிய நட்சத்திரங்கள்..., மாற்று வீரர்களை அறிவித்த நிர்வாகங்கள்!!
IPL 2023: , CSK, RCB-ல் காயம் காரணமாக விலகிய நட்சத்திரங்கள்..., மாற்று வீரர்களை அறிவித்த நிர்வாகங்கள்!!

ஐபிஎல் தொடரில் இருந்து பல வீரர்கள் காயம் காரணமாக விலகி வரும் நிலையில், CSK, RCB, RR மற்றும் PBKS அணியில் இடம் பெற்றுள்ள மாற்று வீரர்களை குறித்து இப்பதிவில் காணலாம்.

IPL 2023:

மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ள, ஐபிஎல் தொடருக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதனால், இந்த தொடரில் பங்கு பெற உள்ள, 10 அணிகளும், தற்போது தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். 10 அணிகளின் நோக்கமும், சாம்பியன் பட்டத்தை எப்படியாவது, வென்றாக வேண்டியதை இலக்காக கொண்டிருப்பார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால், இந்த தொடரில் பங்கு பெற உள்ள ஒவ்வொரு அணியில் இருந்தும், ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக விலகிய வண்ணம் உள்ளனர். இதற்கு தகுந்த மாற்று வீரர்களையும் அணி நிர்வாகமானது அறிவித்து வருகிறது. இந்த வகையில், RCB அணியில் இருந்து, விலகிய ஜாக்ஸுக்குப் பதிலாக மைக்கேல் பிரேஸ்வெல் இடம் பெற்றுள்ளார்.

சந்தியா காலில் விழுந்து கதறும் அர்ச்சனா.., அம்பலமாகும் குழந்தை விஷயம்.., சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!!!

இவரை தொடர்ந்து, CSK அணியில் இருந்து விலகிய கைல் ஜேமிசனுக்கு மாற்றாக சிசண்டா மகலாவும், PBKS ஜானி பேர்ஸ்டோவுக்குப் பதிலாக மேத்யூ ஷார்ட்டும் அணியில் இடம் பெற உள்ளனர். மேலும், RR அணியில் இருந்து விலகிய பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்றாக சந்தீப் சர்மா அணியில் இணைய உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here