கொரோனாவால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் – ஒரு பார்வை..!

0

உலகெங்கிலும் எங்கு சென்றாலும் கொரோனா, கொரோனா தான். இந்த கொரோனா உலகையே ஆட்டி வைத்துள்ளது. சீனாவிலிருந்து இந்த நோய் உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்த கொரோனா பல உயிர்களை காவு வாங்கி இருந்தாலும் சில சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா செய்த மாற்றங்கள்:

இதுநாள் வரையிலும் நாம் அயராது பாடுபட்டுளோம். யாரிடமும் பேச கூட இல்லாமல் வேலை வேலை என்றே ஓடி கொண்டிருந்தோம். குடும்பத்துடன் கூட நேரம் முடியாமல் இருந்தோம். தற்போது கொரோனா அதற்கான வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் இஞ்சி மஞ்சள் சாறு..! செய்வது எப்படி..?

What is Coronavirus? - The New York Times

மேலும் இதுவரை நம் நாட்டில் வந்த குற்றங்கள் எதுவும் தற்போது நடைபெறவில்லை. கொரோனாவிற்கு பயந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வரை நாம் நம் குடும்பம் என சுயநலமாக இருந்த மக்கள் அடுத்தவர்களுக்காக வேண்டி கொண்டு இருக்க ஆரம்பித்து விட்டனர்.

சமூக மாற்றங்கள்

What role were you born to play in social change? | openDemocracy
  1. குறைந்த செலவில் திருமணம்
  2. மது கடைகள் மூடல்
  3. காற்று மாசுபாடு குறைவு
  4. விபச்சாரம் செய்யவே பயம்
  5. ஓடி ஓடி தேய்ந்த வாகனங்களுக்கு ஓய்வு
  6. இந்த நாடு நமக்கானது மட்டும் அல்ல என்ற செய்தி
  7. சுய சுத்தம்
  8. பணம் பணம் என்ற ஓட்டம் தடைபட்டுள்ளது
  9. திருட்டு, வழிப்பறி, கொலை குறைவு
ThinkBig – Make Your Emotions Work For You – antiquetruth

இது போன்ற மாற்றங்களை கொரோனா மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனைவரின் ஒற்றுமையுடன் இந்த கொரோனாவை நாம் எதிர்கொள்வோம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here