குக் வித் கோமாளி3 யில் களமிறங்கிய மெகா ஹீரோ – ப்ரோமோவுடன் வைரலாகும் சூப்பர் வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு நடிகர் பார்த்திபன், சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுத்துள்ள ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

இது டிரஸ் இல்ல.. வெறும் ஜிம்மிஸ் – அங்கங்களை அசால்ட்டாக ஷோ போட்ட ஷிவானி நாரயணன்!

அதிரடி ப்ரோமோ :

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் மூன்றாவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், விரைவில் இதற்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அதற்காக இந்த வாரம், போட்டியாளர்கள் நேரடியாக பைனல் நிகழ்ச்சிக்கு செல்லும் டிக்கெட் வித் பினாலே வாரமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முத்துக்குமார், தர்ஷன், ஸ்ருதிகா, வித்யூலேகா, அம்மு அபிராமி உள்ளிட்ட போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.

குக் வித் கோமாளி3 யில் களமிறங்கிய மெகா ஹீரோ - ப்ரோமோவுடன் வைரலாகும் சூப்பர் வீடியோ!!
குக் வித் கோமாளி3 யில் களமிறங்கிய மெகா ஹீரோ – ப்ரோமோவுடன் வைரலாகும் சூப்பர் வீடியோ!!

இந்த வாரம் யார் யார் பைனல் செல்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். இதையடுத்து இந்த வாரம், சிறப்பு விருந்தினராக, நடிகர் பார்த்திபன் கலந்து கொள்கிறார். இவர் தனது இரவு நிழல் படத்தின் புரமோஷனுக்காக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த, ப்ரோமோ தற்போது வெளியாகி பயங்கரமாக டிரெண்டாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here