இது டிரஸ் இல்ல.. வெறும் ஜிம்மிஸ் – அங்கங்களை அசால்ட்டாக ஷோ போட்ட ஷிவானி நாரயணன்!

0
இது டிரஸ் இல்ல.. வெறும் ஜிம்மிஸ் - அங்கங்களை அசால்ட்டாக ஷோ போட்ட ஷிவானி நாரயணன்!

தமிழ் சின்னத்திரையில் பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஷிவானி நாரயணன். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதில் ஒரு சில வாரங்கள் தாக்குப்பிடித்து விட்டு பின்னர் எலிமினேட் ஆனார். அதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. முதல் படமே லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் நடித்து உள்ளார். அதை தொடர்ந்து பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஷிவானி.

கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகை ஷிவானி. தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here