குக் வித் கோமாளி சீசன் 3 கிராண்ட் லான்ச் – இணையத்தில் கசிந்த ஒளிபரப்பு தேதி!!

0

விஜய் டிவியில் பிரமாண்டமாக  ஒளிபரப்பாக உள்ள  குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் அதிரடி அப்டேட் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிரடி அப்டேட்:

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.  இதுவரை இதன் இரண்டு சீசன் முடிவடைந்து மக்கள் மத்தியில் நிலையான இடத்தை இந்த ஷோ பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இரண்டாவது சீசன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

அதற்கு முக்கிய காரணம் அஷ்வின்-சிவாங்கி ஜோடி சேர்ந்து சமைத்த சம்பவம், புகழ் மற்றும் பாலா மாஸ்டருடன் சேர்ந்து செய்யும் ரகளைகள் உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சிரிப்பலையை உண்டாக்கியது.  இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் குறித்த அப்டேட் ஒன்று  இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது,டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here