உங்களுக்கு போய் இப்படி ஒரு கஷ்டமா? குக் வித் கோமாளி மணிமேகலைக்கு வந்த சோக நிலைமை!!

0
உங்களுக்கு போய் இப்படி ஒரு கஷ்டமா? குக் வித் கோமாளி மணிமேகலைக்கு வந்த சோக நிலைமை!!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஆங்கராக அறிமுகமானவர் விஜே மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், டான்ஸ் கோரியோகிராபர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாய்ப்பை தேடி அலைந்து கொண்டிருந்த அவருக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய பெருமை தேடித் தந்தது.

ஆனால் சமீபகாலமாக விஜய் டிவியில் இவருக்கு எந்த வித வாய்ப்பும் வருவதில்லை. தற்போது இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் சில வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றில் மனம் திறந்து பேசினார். அதில் தற்போது தான் கட்டிவரும் வீட்டின் ஹவுசிங் லோன் கூட கட்ட முடியவில்லை என கூறி இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு இப்படி ஒரு நிலையா என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக மக்களே., இந்த மாவட்டங்களில் இன்று (பிப்.3) திடீரென மழை பெய்யும்? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here