கணவனை பிரிந்த சானியா மிர்சா.., எடுத்த அதிரடி முடிவு இதுதான்., உருக்கமான பதிவு இணையத்தில் வைரல்!!

0
கணவனை பிரிந்த சானியா மிர்சா.., எடுத்த அதிரடி முடிவு இதுதான்., உருக்கமான பதிவு இணையத்தில் வைரல்!!
சிறுவயதிலிருந்தே டென்னிஸ் மீது  ஆர்வம் கொண்ட சானியா மிர்சா இந்திய டென்னிஸ் அணியின் வீராங்கனையாக உருவெடுத்தார். அதையடுத்து எக்கச்சக்கமான போட்டிகளில் வெற்றி வாகை சூடிய இவர்  இந்தியாவின் தொழில் முறை டென்னிஸ் வீராங்கனையானார். மேலும் 2003 ஆம் ஆண்டு முதல் டென்னிஸ் அணியின் அடையாளமாக திகழ்ந்து வந்த இவர் கடந்த வருடம் தனது விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதற்கிடையில் தனது காதல் கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்தார். இதையடுத்து சோயப் மாலிக் கிஸ்தான் நடிகை சனா என்பவரை அண்மையில் திருமணம் முடித்தார். இதனால் சானியா மிர்சாவிற்கு ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சானியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போஸ்டை ஷேர் செய்துள்ளார். அதாவது தனது மகன் மற்றும் மற்றொரு பெண் குழந்தையை கட்டி பிடித்தவாறு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் my lifeline என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனது வாழ்க்கை இனி தன்னுடைய குழந்தைகளுக்காக என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here