தமிழக மக்களே., இந்த மாவட்டங்களில் இன்று (பிப்.3) திடீரென மழை பெய்யும்? வெளியான அறிவிப்பு!!!

0
தமிழக மக்களே., இந்த மாவட்டங்களில் இன்று (பிப்.3) திடீரென மழை பெய்யும்? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் அண்மைக்காலமாக மழைப்பொழிவு இல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் வெளியிடங்களுக்கு சென்று வர கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, இன்று (பிப்.3) தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதுதவிர சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 24-25  டிகிரி செல்ஸியஸியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக பள்ளி மாணவர்களே..,  15 கோடி நிதி ஒதுக்கீடு.., எதற்கு தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here