குக் வித் கோமாளி இறுதி சுற்று – கண்கலங்கிய ஷிவாங்கி! வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி 2” நிகழ்ச்சி வரும் வாரம் இறுதி போட்டி என்பதால் 5 மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“குக் வித் கோமாளி 2” நிகழ்ச்சி

மக்கள் அனைவரும் தற்போது ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றை தான் அதிகமாக விரும்புகின்றனர். அதிலும், குறிப்பாக அந்த நிகழ்ச்சிகள் சற்று நகைச்சுவையுடன் இருந்து விட்டால் அதனை மிகவும் அதிகமாவே விரும்புகின்றனர். அப்படி அனைவருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி 2” நிகழ்ச்சி தான்.

குடும்ப பெண்கள் பண்ற காரியமா இது?? வைரலாகும் சன் நாயகிகளின் அட்டகாசங்கள்!!

சமையல் நிகழ்ச்சியான இதனை மக்கள் மிகவும் விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் என்றால் அது ஷிவாங்கி, புகழ், பாலா மற்றும் மணிமேகலை உள்ளிட்டோர் தான். இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது. இதனை அடுத்து இறுதி போட்டி என்பதால் இந்த நிகழ்ச்சி 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதுவே கடைசி நிகழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். 5 மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்தாலும் இது தான் கடைசி நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here