குடும்ப பெண்கள் பண்ற காரியமா இது?? வைரலாகும் சன் நாயகிகளின் அட்டகாசங்கள்!!

0
சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விஜய் பட நடிகர் - அதிரடியாக வெளியான புத்தம் புது தொடர்!!

சன் டிவியில் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்நிலையில் பூவே உனக்காக சீரியல் நடிகையும், ரோஜா சீரியல் நடிகையும் இணைந்து செய்த காரியம் இணைத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவி

ஆரம்பத்தில் இருந்தே சீரியல் என்றால் அது சன் டிவியாக தான் இருந்தது. டிவி என்றாலே சன் டிவி தான். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது சன் டிவிக்கே பல போட்டிகள் உருவாகி வருகிறது. ஆனாலும் சன் டிவியை யாராலும் பீட் செய்ய முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது தொடர்ந்து பல சீரியல்களை களமிறக்கியுள்ளனர். ரோஜா, அன்பே வா, கண்ணான கண்ணே, பூவே உனக்காக போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக பிரபலத்தை பெற்று வருகிறது. சீரியல் என்றாலே அங்கு கதாநாயகிகளுக்கு தனி மவுசு இருக்கும்.

அதே போல் தான் சன் டிவி நாயகிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பூவே உனக்காக சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தியும், ரோஜா சீரியல் நடிகையும் இணைந்து எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீச்சில் உல்லாசமாக போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

கட்டி பிடிப்பதும், தூக்கி சுத்துவதும், முத்தமிடுவதும் என அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர். மேலும் பலரும் சீரியலில் இப்படி குடும்ப குத்துவிளக்கா நடிச்சிட்டு இப்படி பண்றீங்களே என்றும் புலம்பும் வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

                   இந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here