மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இது இலவசம்.., முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!

0
மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இது இலவசம்.., முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!
மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இது இலவசம்.., முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறுவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் “மகளிருக்கான இலவச பேருந்து பயணம்” மகத்தான நலத்திட்டமாக பலரின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத்தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் 9ம் தேதி தொடங்கிய புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் தாக்கலில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ரங்கசாமி தெரிவித்து வருகிறார். இதில் அரசு பேருந்துகளில் பட்டியலின பெண்கள் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்தார்.

பெண் காவலர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்.., முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!

ஆனால் இந்த அறிவிப்பு பலர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் “மாநிலத்தில் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார். இதனால் பெண்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here