
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தியாக தலைவர்கள் பலரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் காங்கிரஸ் கட்சி. மேலும் சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்த முதல் கட்சி என்ற பெருமையும் இதற்கே உண்டு. இப்படி இருக்கையில் இக்கட்சியின் மூத்த தலைவராக இருந்து வருகிறார் சோனியா காந்தி.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இவர் காய்ச்சலால் டெல்லி சர் கங்காராம் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளாராம். மேலும் இதற்காக சிகிச்சை கொடுத்ததை அடுத்து தற்போது இவரின் உடல்நிலை சீராக உள்ளதாம். இதோடு கூடிய விரைவில் பூரண குணமடைந்து சோனியா காந்தி வீடு திரும்புவார் என மருத்துவமனை தகவல் கொடுத்துள்ளது.