இந்த சிலிண்டருக்கான விலை ரூ.30 குறைப்பு., இன்று (ஏப்.1) முதல் அமல்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி வீட்டு உபயோக சிலிண்டர் விலையை, மத்திய அரசு அண்மையில் குறைத்தது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இன்று (ஏப்ரல் 1) வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.30 குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1930-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.818.50 என மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்., மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு, நிதியுதவி., மத்திய அரசின் மாஸ் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here