யோகி பாபு மகனின் முதல் பிறந்தநாள் விழா செலிப்ரேஷன் – நேரில் வந்து வாழ்த்து சொன்ன முக்கிய பிரபலம்!!

0

காமெடி நடிகராக மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ள நடிகர் யோகி பாபு மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் முக்கியமான பிரபலம் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நேரில் வந்த பிரபலம் :

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது, இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மண்டேலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்கள் வேற லெவல் ஹிட் அடித்தது. இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு போன டிசம்பர் மாதம் விசாகன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, இந்த குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் நாள் விழா கொண்டாட்டங்கள் அண்மையில் நடந்தது.

இந்த விழாவில், நடிகரும், எம் எல் ஏ வுமான உதயநிதி ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு குழந்தையுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். மேலும், சிவகார்த்திகேயன், ராஜ்கபூர், இயக்குனர் டி ஆர், நெல்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here