எனக்கு விஜய், அஜித் மாதிரியெல்லாம் பேச தெரியாது – RRR படவிழாவில் ராம்சரண் பேச்சு!!

0

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட RRR திரைப்படத்தின் ப்ரி-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், ராம்சரண், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

RRR ப்ரி-ரிலீஸ்:

உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட பாகுபலி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜமௌலி தற்போது மீண்டும் பிரமாண்டமாக RRR என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜூனியர் NTR, ராம் சரண், ஆகியோர் நடித்துள்ளனர். 400கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ஜனவரி 7 அன்று தியேட்டரில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் ப்ரி-ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் பேசும் போது “எனக்கு விஜய், அஜித் மாதிரியெல்லாம் எனக்கு வசனங்கள் பேச தெரியாது அதுவும் குறிப்பாக தமிழ் டப்பிங் பேச பயமாக இருந்தது. மதன் கார்க்கி தான் உதவி செய்தார். எனவே எனக்கு உதவிய எல்லோருக்கும் நன்றி சொல்வேன்” என பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here