சந்தான பாணியை கையில் எடுத்த புரோட்டா சூரி.., நீங்களும் கடைசில இப்படி இறங்கிட்டீங்களே!!

0
சந்தான பாணியை கையில் எடுத்த புரோட்டா சூரி.., நீங்களும் கடைசில இப்படி இறங்கிட்டீங்களே!!
சந்தான பாணியை கையில் எடுத்த புரோட்டா சூரி.., நீங்களும் கடைசில இப்படி இறங்கிட்டீங்களே!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக பிரபலமானவர் தான் சூரி. இவர் முதன் முதலில் வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியின் மூலம் கோலிவுட் சினிமாவில் புரோட்டா சூரி என்ற பெயரில் ரீச்சாக தொடங்கினர். இந்த படத்தை தொடர்ந்து ஜில்லா, ‘வேதாளம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது காமெடி கிங் சந்தானம் ஹீரோவாக நடிக்க தொடங்கிய நிலையில், தற்போது சூரியும் படத்தில் ஹீரோவாக நடிக்க களம் இறங்கியுள்ளார். அதன் படி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்., ரூ.10, 000 கோடியில் அரசின் சூப்பர் திட்டம்!!

இதில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ”ஸ்டூடியோ இல்லை உண்மையான காடு” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இவரின் ட்வீட் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here