அதிரடியாக குறையும் தங்கத்தின் விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

0

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்காள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இன்றைய நிலவரப்படி மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் தங்க வேட்டை நடத்துவதற்கு நகைப்பிரியர்கள் தயாராகி வருகின்றனர்.

தங்க விலை:

தமிழகத்தில் இந்த புத்தாண்டு தொடங்கியது முதல் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் மக்கள் அனைவரும் கவலை அடைந்தனர். தற்போது தமிழகத்தில் கடந்த 9ம் தேதி முதல் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக கடந்த 13ம் தேதி முதல் தங்கத்தின் விலை அதிரடியாக குறைய தொடங்கியது. இதனால் மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இயக்குனர் சுசீந்திரனின் தயார் திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகினர்!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூ.48 குறைந்து, ரூ.4,608 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி வெள்ளி 1 கிராமிற்கு 90 பைசா குறைந்து ரூ.69.70 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.69,700 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here