சந்திரமுகி 2 வில் ஜோதிகாவுக்கு பதில் தேர்வான முக்கிய பிரபலம் – படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!!

0
சந்திரமுகி 2 வில் ஜோதிகாவுக்கு பதில் தேர்வான முக்கிய பிரபலம் - படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!!
சந்திரமுகி 2 வில் ஜோதிகாவுக்கு பதில் தேர்வான முக்கிய பிரபலம் - படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் உருவாக உள்ள சந்திரமுகி 2 படத்தில், ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா தேர்வாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

டிரஸ் இல்லாமல் நீருக்குள் இருந்து போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர் – வெடவெடடுத்து போன ரசிகர்கள்!

சந்திரமுகி 2 அப்டேட் :

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நயன்தாரா, பிரபு, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டியது. கிட்டத்தட்ட 700 நாட்களுக்கு மேல், ஓடிய இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் குறித்து அறிவிப்பு அண்மையில் வெளியானது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ஆண்ட்ரியா அல்லது ராசி கண்ணா ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என பேசப்பட்டது.

சந்திரமுகி 2 வில் ஜோதிகாவுக்கு பதில் தேர்வான முக்கிய பிரபலம் - படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!!
சந்திரமுகி 2 வில் ஜோதிகாவுக்கு பதில் தேர்வான முக்கிய பிரபலம் – படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!!

ஆனால், சந்திரமுகி முதல் பாகத்தில், ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வலுவான ஒரு நடிகரை படக்குழு தேடி வந்தது. இதையடுத்து, இந்த படத்தில் நடிக்க நடிகை திரிஷா கமிட் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரமுகி 2 வில் ஜோதிகாவுக்கு பதில் தேர்வான முக்கிய பிரபலம் - படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!!
சந்திரமுகி 2 வில் ஜோதிகாவுக்கு பதில் தேர்வான முக்கிய பிரபலம் – படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!!

இவர் தற்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்து இருப்பதால், இவரை அப்படியே இந்த படத்தில் கமிட் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here