பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., வெளியான முக்கிய தகவல்!!!

0

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் விரைவில் வர இருப்பதால், பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரும் நாட்களில் நடைபெறும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். அதாவது புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு அமைத்த குழுவின் அறிக்கை படி புதிய மாற்றம் இருக்கலாம். ஒரு வேளை செயல்பாட்டுக்கு வரவில்லை என்றால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க மாஸ் திட்டம்…, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here