அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 பம்பர் பரிசு? இனி பண மழை தான்? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

0
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 பம்பர் பரிசு? இனி பண மழை தான்? வெளியான ஜாக்பாட் தகவல்!!!
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 பம்பர் பரிசு? இனி பண மழை தான்? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 7 வது ஊதியக்குழுவின் கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாத அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து பயணப்படி (TA) மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவிலும் (HRA) உயர்வு இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசே அறிவிக்கும். அப்படி அறிவிக்கும் பட்சத்தில் ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் பெரிய அளவில் உயர்வு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகர விளக்கு பூஜை நிறைவு., இவ்ளோ பேர் தரிசனம்? தேவசம் போர்டு அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here