செல்போன் பயனாளர்களுக்கு குட் நியூஸ்., இனி டேட்டா இல்லாமல் டிவி சேனல் பார்க்கலாம்? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!!

0
செல்போன் பயனாளர்களுக்கு குட் நியூஸ்., இனி டேட்டா இல்லாமல் டிவி சேனல் பார்க்கலாம்? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்டர்நெட் டேட்டா ஏதும் இன்றி, மொபைல் போனிலேயே டிவி சேனல்களை நேரலையாக பார்க்கும் “Direct to Mobile (D2M)” வசதியை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த வசதியை உருவாக்க மத்திய தொலை தொடர்புத்துறை உடன் கான்பூர் ஐஐடி-யும் இணைந்துள்ளது

இதற்காக எவ்வித தனி கட்டணம் ஏதும் இல்லாமல் செயல்படுத்த இருப்பதால், இன்டர்நெட் டேட்டா வழங்கும் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கூறப்படுகிறது. அப்படி இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் உலகிலேயே முதன்முறையாக D2M வசதியை அறிமுகப்படுத்திய பெருமை இந்தியாவிற்கு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு ஷாக்., மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம்? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here