‘எஸ்.பி.பியில் இருந்து விவேக் வரை’ – ஒரே வருடத்தில் திரையுலகம் இழந்த பொக்கிஷங்கள்!!

0

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தொற்று ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை எந்தெந்த பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர் என்ற லிஸ்ட் இணையத்தில் உலா வந்துக்கொண்டுள்ளது. இதனை பார்த்த பலரும் கண்கலங்கியுள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள்

கடத்த வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா தோற்று தற்போது பலரையும் பாடு படுத்தி வருகிறது. இதுநாள் வரையிலும் இல்லாத விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மக்கள் வேலையில்லாமல் கடைகள் இல்லாமலும் தவித்து போனார்கள். மேலும் சாப்பாடு இல்லாமல் பலரும் அவதிக்குள்ளாகினர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படி உலகத்தையே உலுக்கி வந்த கொரோனவால் உலகமே படாத பாடுபட்டது. அப்படி இருக்க ஓரளவிற்கு கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகள் மீண்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது.

இது முதல் அலையை விட படுபயங்கரமாகவே உள்ளது. இதனால் எல்லா பகுதிகளிலும் பல கட்டுப்பாடுகளை அரசு விடுத்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பல கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியாவில் கால் தடத்தை பதிக்கும் பப்ஜி – கொண்டாட்டத்தில் இளைஞர்கள்!!

ஆனாலும் கொரோனா பாதிப்பு லட்சக்கணக்கில் உயர்ந்துக்கொண்டு தான் உள்ளது. பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது. மேலும் பல முக்கிய சினிமா பிரபலங்கள் உயிரிழந்தது பலரையும் வேதனையாக்கியது. இன்று ஒரு நாள் மட்டுமே 3 பிரபலங்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா ஆரம்பித்த நாளில் இருந்து உயிரிழந்தவர்களின் பட்டியலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • எஸ்.பி.பாலசுப்ரமணியன்,
  • வசந்த் அண்ட் கோ ஓனர் வசந்தகுமார் ,
  • வி.சுவாமிநாதன்,
  • செல்லத்துரை,
  • தாமிரா,
  • கே.வி.ஆனந்த்,
  • கோமகன்,
  • நடிகர் பாண்டு

இந்த கலைஞர்களை இழந்ததால் திரையுலகம் மிகவும் வேதனையில் உள்ளது. மேலும் விவேக் மாரடைப்பால் உயிரிழந்ததும் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here